Vijay-யுடன் கூட்டணி வைக்கத் தயாராகிறாரா எடப்பாடி பழனிசாமி?| UPSET-ல் சீமான்? | ADMK | Imperfect Show | Is Edappadi Palanisamy ready to team up with Vijay Imperfect Show
`தி.மு.க கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது' என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தொடர்பாக விகடன் வலைத்தள பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. | vikatan poll about edappadi palanisamy remark on dmk alliance
TVK: 'கொள்கை, தொண்டர்கள், ஆரவாரம், மயக்கம்...' - தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு | Photo Album | vijay tamilaga vetri kazhagam first state conferrence photo albums
"அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது" - விஜய். | TVK chief Vijay released thanks statement after his party first state conference
``உண்மையில் அதிகாரப் பகிர்வை அளிப்பதாக இருந்தால், இதனை மறைமுக செயல்திட்டமாகக் கையாண்டிருக்க வேண்டும்". - திருமாவளவன் | VCK chief Thirumavalavan criticize TVK chief Vijay over his political stand
"பொதுவாக ஒரு நடிகரைப் பார்ப்பதற்காகக் கூட்டம் அதிகளவு வரும். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பது சந்தேகம்தான்." - சீமான். | ntk Seeman says Vijay's arrival will not reduce my votes Vijay fans will vote for us
மதம் சார்ந்த புனித நூல்களை தவிர்த்து விஜய் பயன்படுத்தியிருக்கும் இந்த நான்கு நூல்களும் பகுத்தறிவு, பெண் உரிமை, சமூகநீதி, பாலின சமத்துவம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டுகளை ஆதரித்து பேசுகின்றன.
``எல்லோருமே எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்கிறார்கள்தான். அவர் பெயரைச் சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது." - எடப்பாடி பழனிசாமி | No one can take ADMK votes, Edappadi palanisamy talks about TVK chief vijay
ஒன்று மட்டும் புரிகிறது, இந்த அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் இவ்வளவு தீவிரமாக களமாடுவதன் நோக்கம் பூமியை மையப்படுத்தியது மட்டுமல்ல.! | Article about Elon Musk supporting trump
"திராவிட முன்னேற்றக் கழகம் எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரி. எல்லா அரசியல் போராட்டங்களை சந்தித்திருக்கிறோம். 75 ஆண்டுகள் கடந்துள்ளோம்.." - ஐ.பெரியசாமி | DMK Minister I.Periyaswamy's talk about Vijay
புதிய கட்சியின் கோட்பாடாக, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கட்சி வரும் நாட்களில் அவர்களின் கொள்கையை அறிவிக்கும் என நினைக்கிறேன். - ப.சிதம்பரம் | p chidambaram talk about vijay party and his speech
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சரவணன். இவர்தான், மேற்படி 'மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்' என்று முதல்வருக்கு அதிரிபுதிரியான கடிதத்தை அனுப்பி, பரபரக்க வைத்திருக்கிறார். | congress cadres writes letter to Cm regarding cabinet
த.வெ.க மாநாட்டுக்குச் சென்று மாயமான கிருஷ்ணகிரி மாணவன் வீடு திரும்பாமல், ஊர் ஊராகச் சுற்றி, மறுநாள் மாலை வீடு திரும்பியது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. | student missing from TVK convention - mother crying
தவெகவின் உட்கட்டமைப்பைப் பொத்தவரையில் விஜய் நிர்வாகிகளைத்தான் முன்னிறுத்துகிறார். தலைவர்களை முன்னிறுத்தவில்லை. திமுக - அதிமுகவின் பலமே அதன் உள்ளூர் தலைவர்கள்தான். | TVK : Will Vijay oppose 'BJP' as he opposes 'DMK'?!
விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள்முனை அளவுகூட பாதிப்பு இல்ஸை. எங்களுடைய போராட்டத்தின் மறு வடிவமாக விஜய்யினுடைய தவெக மாநாட்டை பார்க்கிறோம். |RB Udhayakumar met press people at madurai
"நான் டெல்லியில் உள்ள அன்னை தெரசா டிரஸ்டில் பணி செய்ய சென்றேன். அங்கு சிறு குழந்தைகளுக்கு ஹிந்தி கற்றுகொடுப்பது போன்ற சேவைகளை செய்தேன். இதை முதன் முதலில் இப்போதுதான் பொதுவெளியில் கூறுகிறேன்" - பிரியங்கா காந்தி | Wayanad: Mother Teresa Called to Serve - Priyanka Gandhi
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சாய்னா என்.சி. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். | BJP to wrest seats from Eknath Shinde: BJP treasurer to contest on Shiv Sena symbol
``சிறிய வயதில் இருந்தே விஜய்யை பார்த்திருக்கிறேன். அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது" - ராதிகா சரத்குமார். | Radhika wished TVK Vijay for the new party meeting
தன்னை `கூத்தாடி' என்போரின் விமர்சனத்துக்கு எம்.ஜி.ஆரை உதாரணம் காட்டி காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார் விஜய். | Is it Vijay's plan to pacify ADMK members by talking to MGR? - Who is affected?
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் ஆகும். அப்படி இருந்தும் அரசியல் கட்சிகள் இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் இழுத்தடிக்கின்றன. | Maharashtra Elections: Last day to file nominations: Political parties who have not completed seat allocation
விக்கிரவாண்டி செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டுக்கு வரும் வழியில் சாலை விபத்துகள் ஏற்பட்டன. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய். | Vijay condolence to members died on First TVK Rally
``அதிகாரத்தின்மீது பெரிய நாட்டம் கிடையாது. அதிகாரத்தை ஒதுக்கிவைத்து விட்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் காங்கிரஸ்". - செல்வப்பெருந்தகை | TN Congress chief advice to TVK Chief Vijay in Anti facism politics
"பாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பா.ஜ.க எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?" - திருமாவளவன் கேள்வி. | VCK Chief Thirumavalavan criticize TVK Chief Vijay after his party first conference
"நான் ஒரு கிராமத்துப் பொண்ணு. ஒரு குழந்தையின் தாய். தளபதி மாநாட்டில் அத்தனை லட்ச ஆண்களின் ஆர்ப்பரிப்பு குரல்களையும் ஓவர்டேக் பண்ணிப் பேசினது பெருமையா இருந்தது." - த.வெ.க மாநாட்டைத் தொகுத்து வழங்கிய துர்கா. | Tvk party's first state conferrence's Anchor durga devi interview
நடிகர் விஜய் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆனந்த்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா முதல் பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகர்கள் பலருடனும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகச் சபாநாயகர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார். | speaker Appavu says that the BJP is backing actor vijay to form political party
TVK மாநாடு: Vijay-ன் பேச்சால் சிதறப்போவது எந்தக் கட்சியின் வாக்குகள்? | DMK | ADMK | Imperfect Show / TVK Conference: Which Party's Votes Will Be Scattered by Vijay's Speech? Imperfect Show