சாதிக் கணக்கெடுப்பு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக வேண்டுமா என்பது குறித்து இன்னும் சூத்திரம் உருவாக்கப்படவில்லை; தொகுதி மறுவரையறை நிர்ணயம் தொடர்பாக, தென் மாநிலங்கள் எழுப்பியுள்ள கவலைகளை மத்திய அரசு கவனிக்க வேண்டும்.
புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் புவனேஸ்வர் விமான நிலையம் ஆகிய இரு விமான நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்தியா: 'டானா' புயல் ஒடிசா மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலசோர், பத்ரக், கேந்திரபாடா, மயூர்பஞ்ச், ஜகத்சிங்பூர் மற்றும் பூரி மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்பு இருக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இந்தியா: மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் 'டானா புயல்' வடக்கு ஒடிசா, மேற்குவங்க கடற்கரையை ஒட்டிய பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா வளர்ந்து வரும் நாடு என சொல்லிவிட்டு 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இந்தியா: கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், இரு நாட்டுக்கும் இடையே தூதரக உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
இந்தியா: ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசத்தை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைத்து ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சி
இந்தியா: "கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது." என்று கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூறியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் பவர் ஸ்டாரும், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வருமான ‘சனாதனி இந்து’ கருத்து புதியதா? அல்லது இடத்தை நிரப்புவதற்கான சூதாட்ட கணக்கா?
இந்தியாவை தளமாக கொண்ட டாடா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டார். அவர் 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை இரண்டு முறை டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார்.
இந்தியா: ரத்தன் டாடா உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வெளியே ரூ.70,837 கோடியை அனுப்பியதாக மத்திய விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு பிரிவு மற்றும் புது தில்லி மாவட்ட காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இந்தியா | வெளிநாடு: இஸ்ரேல் மீது ஈரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல், முக்கிய ஈரானிய மற்றும் ஹெஸ்புல்லா தளபதிகளை இஸ்ரேல் கொன்றதாகக் கூறப்பட்டதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குள் நுழைவதற்கு முன், தனது மதத்தைத் தெரிவிக்கும் படிவத்தை நிரப்புமாறு தெலுங்கு தேசம் கட்சி கேட்டதற்கு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலளித்தார்.
இந்தியா: பஞ்சாப் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் குறைந்தது ஒரு பதவியாவது 35 ஆண்டுகளுக்கும் மேலாக (423 மாதங்கள்) காலியாக உள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ரின்சன் ஜோஸ், லெபனான் பேஜர் குண்டுவெடிப்புகளுடன் ‘தொடர்புடையவராக’ தகவல்: கண்காணிப்பு வளையத்தில் கேரளாவில் உள்ள அவரின் வீடு; அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் தகவல்.
ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு, அக்னிவீரர்களுக்கான உளவியல் மதிப்பீட்டுச் சோதனையை உருவாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் டி.ஆர்.டி.ஓ; இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம்
இந்தியா: ஆரம்பத்தில் சத்யேந்திர ஜெயின் கீழ் இருந்த கல்வி மற்றும் பொதுப்பணித் துறைகளில் தொடங்கி, மற்ற அமைச்சரவை உறுப்பினர்களின் இலாகாக்களில் இருந்து நீக்கப்பட்ட மற்றவற்றுடன் நீர், வருவாய் மற்றும் சட்டம் ஆகியவை அதிஷிக்கு ஒதுக்கப்பட்டன.