உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், 15 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தீவுப்போல் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டு காணப்படுகின்றன. | a new bridge collapsed in a single flood - what is the situation on the ground?!
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற உள்ள நிலையில், திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் யார் என்ற பட்டியல் கசிந்துள்ளது.
ரிவியூகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விமர்சனங்கள் கருத்து சுதந்திரம் என குறிப்பிட்டதோடு, அதற்கு தடை விதிக்க முடியாது என அதிரடியாக தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது
என்னால் தான் இசைஞானி இளையராஜாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இடையே ஒரு அழகான செல்ல சண்டை நடந்தது என அமெரிக்க பாடகி, தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா என்பவர் தனது
காந்தாரா படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகராக மாறிய ரிஷப் ஷெட்டி, நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வந்தார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் 6 முதல் 15 வயதிற்குள்ளான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட் மூலம் சரித்திரம் படைக்க உள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா பாடி லாங்குவேஜ் உடன் கத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எரிச்சல் அடைந்த பார்வையாளர்கள் சௌந்தர்யாவை
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், மத்திய அரசிடம் நிவாரண நிதியை அளிக்க பழனிசாமி அழுத்தம் தரவேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று (டிச.4) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னையில் 38 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது.
கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு, டிச.5-ம் தேதி பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர் புகார் செய்ததால், கல்லூரி நிர்வாகம் விசாரித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.
Latest News Serial Actor Yuvanraj Nethran Death : பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இதைடுத்து, அவர் கடைசியாக போட்டிருந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.